Surprise Me!

கேரளாவை சோகத்தில் மூழ்கடித்த 4 மாதக் குழந்தை..! | 4 month old baby died by coronavirus

2020-11-06 7 Dailymotion

பிறந்ததில் இருந்தே குழந்தை இதயம் தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ கொரோனா இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடூர கொரோனா குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

CREDITS -மலையரசு

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India